RNI No: KNBIL/25/A2270

கரூர் சம்பவத்திற்கு முன் -கரூர் சம்பவத்திற்கு பின்

கரூர் சம்பவத்திற்கு முன்

  • வாகை சூடும் வரலாறு திரும்புகிறது உங்க விஜய் நான் வரேன் என்ற வார்த்தை படி முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை 13.9.2025 ஆம் ஆண்டு திருச்சியில் தொடங்கினார் தளபதி விஜய் அவர்கள்.
  • இரண்டாவது மக்கள் சந்திப்பு பயணமாக திருவாரூர் நாகப்பட்டினத்தில் 20.9.2025 அன்று தொடர்ந்து சந்திப்பு மேற்கொண்டு அதில் உரையாற்றினார்.
  • நாகப்பட்டினத்தில் பொழுதே இடம் உரையாற்றும் நெருக்கடியாக உள்ள இடங்களை மட்டுமே எங்களுக்கு உரையாற்ற கொடுக்கிறீர்கள், மக்கள் சந்திக்கும் போது அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி கூட இல்லாத இடத்தை தேர்வு செய்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள் இந்த இடம் போதுமானதாக இல்லை இதை தயவு செய்து ஒரு நல்ல ஒரு இடத்தை எங்களுக்கு கொடுங்கள் என்று அப்போதே மேற்கில் காட்டி பேசினார்.
  • இந்த இரண்டு மக்கள் சந்திப்பு பயணத்தின் போதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளும் தமிழகத்தில் உள்ள இருக்கக்கூடிய பெரியவாரியான பிரச்சனைகளும் குறித்து மேற்கொள் காட்டி ஒன்றிய அரசும் தமிழக அரசும் பற்றியும் விமர்சித்து பேசினார் தளபதி விஜய் அவர்கள்.
  • இதன் பிறகு உஎ செப்டம்பர் உ0உரு அன்று கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூருக்கு வந்தடைந்தார் தளபதி விஜய் அவர்கள்.
  • திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு வாகனம் வழியாக தளபதி அவர்கள் வருவதற்கு காலதாமதமானது ஏனென்றால் வழிநடங்கிலும் மக்கள் ஆரவாரமாக தன்ழ்ச்சியாக அத்தனை கூட்டத்தையும் தாண்டி அந்தவாகனம் வருவதற்கு காலதாமதம் ஆனது.
  • கரூரில் பேசத் தொடங்கிய தளபதி அவர்கள் கரூரில் உள்ள பிரச்சனைகளை மேற்கோள் காட்டி முதலில் பேச தொடங்கினார் பிறகு கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை பற்றி பத்து ரூபாய் பாலாஜி என்று விமர்சித்து பேச தொடங்கினார் பாட்டிலுக்கு க0 ரூபாய் என்று பாடலின் மேற்கோள் காட்டி பேசத் தொடங்கினார் கூட்டத்தில் இருந்து அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்த நிலையில் தனது பேச்சை உடனடியாக நிறுத்திக் கொண்டார் தளபதி அவர்கள்.
  • தனது வாகனத்தின் மூலமாக திரும்பவும் திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டார் தளபதி அவர்கள்.
  • தளபதியின் வாகனம் சென்ற பிறகு அங்கிருந்த ஆம்புலன்ஸ்கள் உள்ளே வர ஆரம்பித்தது அங்கே மயங்கி விழுந்தவர்களும் கூட்ட நெரிசல்களில் சிக்கியவர்களும் உடனடியாக மீட்டு பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
  • கூட்ட நெரிசலில் சிக்கி காயமுற்றவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என மொத்தம் சக பேர் உயிரிழந்தனர்.
  • இந்த மக்கள் சந்திப்பு பயணம் பேர் இடியாக அமைந்தது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய் தொண்டர்களுக்கும் அவர்களுக்கும் அதன்
  • இப்படிப்பட்ட துயரம் தனது கட்சியின் கருப்பு நாளாக
  • அமைந்துவிட்டது தமிழக வெற்றிக் கழகத்திற்கு.சென்னை திரும்பிய தளபதி இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் கொண்டிருக்கிறேன். துயரத்திலும் உழன்று
  • கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
  • பிறகு சில நாட்கள் கழித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 20 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு இரண்டு லட்சமும் கொடுப்பதாக உறுதி அளித்தார்.இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது மாநில நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கவனமான வேலைகளை கொடுத்து வருகிறார் அது மட்டுமில்லாமல் கூட்டணி அமைப்பதிலும் மிகத் தெளிவான வகையிலும் நுணுக்கமான வகைகளும் வீயூகம் வகுத்து வருகிறார் வர இருக்கக்கூடிய 20 2 6 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தன்னுடைய தலைமையிலான அரசை அமைத்தே தீர வேண்டும் என்ற வேலைப்பாடுகளை செய்து வருகிறார் என்றே கூற வேண்டும்.தமிழகத்தில் தளபதி விஜய் அவர்களின் ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் நல்லாட்சி மலரும் என்ற ஊரிலே நாங்கள் அளிக்கிறோம்.
  • நிதி உதவி வழங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டோம் கொடுக்கவில்லை கண்டிப்பாக நாம் மீண்டும் சந்திப்போம் உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து உங்கள் கடைசி காலம் வரையிலும் நான் உங்களுடன் இருந்து உங்களை கவனித்துக் கொள்வேன் என்ற உத்தரவாதத்தையும் அளித்தார்.
  • தமிழ்நாடு அரசு இந்த உயிரிழப்புகளுக்கான விசாரணையை தொடங்கியது தனிநபர் ஆணையம் மூலமாக.
  • இதை அடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்
  • இந்த தனிநபர் ஆணையத்தின் விசாரணை எதிர்த்து தமிழக
  • வெற்றி கழகத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் இந்த வழக்கை விசாரித்து தளபதி விஜய் அவர்களுக்கு எதிரான கருத்துக்களைர மேலும நிறைய கூறினார். கருத்துக்களை
  • இதைத்தொடர்ந்து ஆதவ அர்ஜுனா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு எதிர்ப்பாக மேல்முறையீடு செய்து மேலும் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை வைத்தார்.
  • அதன் பிறகு வழக்கு விசாரணை நடைபெற்று க௩ அக்டோபர் 20உரு ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் சரியாக கையாளப்படவில்லை ஆகவே இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
  • இந்தத் தீர்ப்பை ஏற்று தளபதி விஜய் அவர்கள் நீதி வெல்லட்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
  • இப்படிப்பட்ட சூழ்ச்சி நிறைந்த இந்த அரசியல் களத்தில் வருங்காலங்களில் தளபதியா அவர்கள் எப்படி செயல்பட போகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது சூழ்ச்சிகளையும் தனக்கு எதிராக திருப்பப்படும் அவதூறுகளையும் எல்லாவற்றையும் தாண்டி 2026 இல் அவர் நிச்சயமாக முதலமைச்சர் அரியணையில் ஏறுவார் என்பது உறுதி.
  • இந்த சம்பவத்திற்குப் பிறகு தனது மாநில நிர்வாகிகளுக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கவனமான வேலைகளை கொடுத்து வருகிறார் அது மட்டுமில்லாமல் கூட்டணி அமைப்பதிலும் மிகத் தெளிவான வகையிலும் நுணுக்கமான வகைகளும் வீயூகம் வகுத்து வருகிறார் வர இருக்கக்கூடிய 20 2 6 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தன்னுடைய தலைமையிலான அரசை அமைத்தே தீர வேண்டும் என்ற வேலைப்பாடுகளை செய்து வருகிறார் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் தளபதி விஜய் அவர்களின் ஆட்சி அமைந்தால் தமிழகத்தின் நல்லாட்சி மலரும் என்ற ஊரிலே நாங்கள் அளிக்கிறோம்.

இவன்
ந.தொல்காப்பியன்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *