கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு முரளி அவர்கள் பர்கூர் சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் மனு தாக்கல் 80 க்கு மேற்பட்டோர் அவருடன் சென்று மனு அளித்தனர். கழக பொது செயலாளர் N. ஆனந்த் அவர்கள் அதை பெற்று கொண்டார்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் திரு G. சுரேஷ் அவர்கள் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் 40க்கு மேற்பட்டோர் அவருடன் சென்று மனு அளித்தனர். பொது ஆனந்த் அவர்கள் அதை பெற்று கொண்டார்.
கழக செயலாளர் N. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு வடிவேல் அவர்கள் ஒசூர் தொகுதிகாக தாக்கல் சட்டமன்ற விருப்ப மனு செய்தார். அவருடன் 50க்கு மேற்பட்டோர் அவருடன் சென்று மனு அளித்தனர். கழக பொது செயலாளர் N. ஆனந்த் அவர்கள் அதை பெற்று கொண்டார்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் திரு தொல்காப்பியன் அவர்கள் ஓசூர் சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் 50க்கு அவருடன் மேற்பட்டோர் சென்று மனு அளித்தனர். கழக பொது செயலாளர் N. ஆனந்த் அவர்கள் அதை பெற்று கொண்டார்.
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்தை சேர்ந்த திரு சம்பங்கி அவர்கள் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் 30க்கு மேற்பட்டோர் அவருடன் சென்று மனு அளித்தனர். கழக பொதுசெயலாளர் N. ஆனந்த் அவர்கள் அதை பெற்று கொண்டார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திரு மஞ்சுநாத் அவர்கள் ஒசூர் சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் மேற்பட்டோர் சென்று மனு 90க்கு அவருடன் அளித்தனர். அதை பெற்று கொண்டார். திரு செங்கோட்டையன் அவர்கள்
கிருஷ்ணகிரி மேற்கு அவர்கள் மாவட்டத்தை சேர்ந்த திரு லோகேஷ் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் 20க்கு மேற்பட்டோர் அவருடன் சென்று மனு அளித்தனர். கழக பொது செயலாளர் N.ஆனந்த் அவர்கள் அதை கொண்டார்.
கிருஷ்ணகிரி மத்திய அவர்கள் மாவட்டத்தை சேர்ந்த திரு லோகேஷ் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிகாக விருப்ப மனு தாக்கல் செய்தார். அவருடன் 30க்கு மேற்பட்டோர் அவருடன் சென்று மனு அளித்தனர். கழக பொது செயலாளர் N. ஆனந்த் அவர்கள் அதை பெற்று கொண்டார்.