தளபதி விஜய் அவர்கள் பிரச்சார பேருந்து மீது ஏறி பேசத் தொடங்கினார் நம்மள கிண்டல் கேலி செஞ்ச விஷயத்தை வைத்து அதையே நம்ம உத்வேகமா நம்ம எடுத்துக்கொண்டு அதைப் பற்றியே பேசி நாம் தொடங்கலாம் என்று சொல்லி ஏய் விஜய் வீட்டை விட்டு வெளியே வா பனையூர் விட்டு வெளியே வா என சொன்னார்கள். சொன்னவர்களை பார்த்து கேட்கிறேன் என் வீடு எதுன்னு தெரியுமா என் வீடு எங்க இருக்குன்னு தெரியுமா? தமிழ்நாடு என்பது எவ்வாருக்கும் ஸ்டேட்தான் ஆனா என் தாய் தமிழ்நாடு தான் என்னோட வீடு அதுவ இருக்கக்கூடிய எட்டு கோடி சொந்தங்கள் என்னுடைய சொந்தம். என்னுடைய மக்கள் எனக்கு என் குடும்பம் என தனது பேச்சை ஆரம்பித்தார்
இந்த மக்களால் தான் இந்த விஜய் அதனால் அவர்களுக்கு நன்றி கடன் ஆக இனிமே எல்லாமே அவங்களுக்கு இருந்து எல்லாத்தையும் செய்யப் போறேன். தமிழ்நாட்டோட முதல் படை தலைவனா பாதுகாவலனா இருந்து எல்லாத்தையும் நான் செய்ய போறேன். மக்களுக்காக தான் நான் அரசியல் கட்சி ஆரம்பிச்ச எல்லா கட்சிகளுக்கும் SOP கொடுக்கப்பட்டிருக்கு. அதாவது அதற்கு Standard Operating Procedure ஆனால் TVKக்கு மட்டும் Stalin Operating Procedure மக்களே இது நியாயமா சொல்லுங்கள் எனக் கூறினார் மக்கள் எல்லோரும் இல்லை இல்லை கரகோஷமிட்டனர்.
மக்கள் கிட்ட காசு கொடுத்து ஓட்டை வாங்கிரலாமனு நினைப்பாங்க அது இது இந்த விஜய் வந்ததுக்குஅப்புறம் நடக்காது காச எடுத்துட்டு வந்து கொட்டுவாங்க 1000 2000 5000 அதை எல்லாத்தையும் சந்தோஷமா வாங்கிக்கங்க வாங்கிக்கிட்டு அவங்க காதுலியே விசில் அடிச்சு அனுப்புங்க என்று சொல்ல மக்கள் கரகோஷம் காதை கிழித்தது.
காசை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்காதீர்கள் ஏமாறாதீர்கள் என்று கூறினார் அதன் பிறகு அனைவரையும் உறுதிமொழி ஏற்க சொன்னார் என்னவென்றால்
1.எங்கள் ஒட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. 2.எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு மட்டுமே நாங்கள் யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்.
அதன்பிறகு அவர் சொன்னது ஸ்டாவின் சார் கேட்டுச்சா நீங்க இதுக்கப்புறம் நீங்க சம்பாரிச்சு வச்சிருக்க ஊழல் பணமெல்லாம் குப்பையில் தான் கொண்டு போய் போடணும் அது உபயோகப்படாது. அதன் பிறகு வீட்டில் இருக்கக்கூடிய குட்டி நண்பா நண்பிஸ் நீங்க எவ்வாரும் உங்களுடைய அப்பா அம்மா அண்ணன் தம்பி உற்றார் உறவினர் எல்லார்கிட்டயும் போய் சொல்லுங்க விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு என் கூறினார்.
பிறகு அவர் கூறியது மற்ற தலைவர்கள் ஆரம்பித்த கட்சியில் உட்கார்ந்து கொண்டு இவர்களுக்கு முன் அனுபவம் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் திராணி இருந்தால் என்னை போல் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து இவ்வளவு பெரிதாக வளர்த்து ஒரு சதவீத வாக்கையாவது பெற முடியுமா? என்பதை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சூல் உரைத்தார். 75 வருட கட்சி 50 வருட கட்சி எனக் கூறிக் கொண்டிருக்கும் மத்தியில் ஆரம்பித்த இரண்டே வருடங்களில் இத்தனை மாபெரும் வளர்ச்சியை கண்ட நமது தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் இயக்கமாக முப்பது வருட கால அனுபவம் இல்லையா கூறுங்கள் மக்களே என்று கூறினார். இவர்களுடையமக்களே என்று கூறினார். இவர்களுடைய அனுபவம் என்னவென்றால் ஆரம்பித்த அண்ணா அவர்களை அவர்களை மறந்தார்கள் எம்ஜிஆர் மறந்தார்கள் ஜெயவவிதா அம்மையார் அவர்களே இவர்கள் மறந்தார்கள் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழலை எப்படி செய்வது என்பதும் கொள்ளை அடிப்பது எப்படி என்பதை மட்டுமே அனுபவமாக கொண்டவர்கள் நாம் அப்படி இல்லை நல்லாட்சி கொடுப்பதற்காக வந்திருக்கிறேன் எப்படி என்றால் காமராஜரை போல எம்ஜிஆரை போல ஜெயலலிதா அம்மையாரை போல நல்லாட்சியை தருவேன் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் கூறினார் மக்களுடைய என்னன்னு தெரியுமா ஸ்டாலின் சார் நடந்த எல்லா தேர்தலிலும் உங்களுக்கு ஓட்டு போடகாரணம் என்ன தெரியுமா? நங்கள் ஏதாவது நல்லது செய்வீர்களா என்ன என்று எதிர்பார்த்தாங்க ஆனா நீங்கள் எதுவுமே அவர்களுக்கு செய்யவில்லை அவர்களுடைய என்னவென்றால் கனவு இப்படிப்பட்ட உங்களுடைய ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர செய்வதை அவர்களுடைய கனவு. ஸ்டாலின் சார் அடிக்கடிக்க ஒன்னு சொல்லுவார் தமிழ்நாடு எப்போதுமே டெவ்வியில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோல் என்று சொல்லுவாரு நான் ஒன்னு சொல்வட்டுமா ஸ்டாலின் சார் எது எதுவ இருந்து ஓர்க் கண்ட்ரோல்னு தமிழக பாதுகாப்பில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோல் பெண்கள் பாதுகாப்பில் அவுட் ஆப் கண்ட்ரோல் இளைஞர்கள் வேலைவாய்ப்பில் அவுட் ஆப் கண்ட்ரோல் மொத்தத்தில் அவருடைய ஆட்சியை அவுட் ஆப் கண்ட்ரோல் தான்
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ரொம்ப மோசமான நிலையில் உள்ளது முதலில் ஒரு முழுமையான ஒரு டிஜிபிய நியமிங்க சார் பார்ட் டைம் பா நியமிக்காதீங்க என்று கூறினார் அதன் பிறகு மக்களை பார்த்து விஜய் வந்தால் என்ன செய்வீர்கள் நினைக்கிறீர்களா? என்று உங்களுக்கு தேவையான அடிப்படைகளை முதலில் செய்து முடிப்பேன் அதுதான் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அஜண்டா கொஞ்சம் பொறுங்கள் இப்போது தேர்தல் அறிக்கையை தயாராகிக் கொண்டிருக்கிறது தெளிவாக கொஞ்சம் பொறுங்கள் கண்டிப்பாக நல்ல ஒரு வெளியிடுவேன் அறிக்கையாக என்றார். தேர்தல் நடைமுறைப்படுத்தப்படாத அறிக்கையை நான் வெளியிட மாட்டேன் நடைமுறைக்கு எது ஒத்து வருகிறதோ அதற்கு ஏற்ப ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுவேன் கவலைப்பட வேண்டாம்

இந்த விஜய் உங்களை ஏமாற்ற மாட்டேன் மக்களைப் பார்த்துஇப்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி ஒன்று TVK என்று இன்னொன்று DMK முழக்கமிட்டார். மறுபடியும் மக்களை பார்த்து ஒன்று தீய சக்தி DMKக்கும் தூய சக்தி TVKக்கும் தான் போட்டி என்றார் நான் உங்களை பார்த்து கேட்கிறேன். மக்கள் விரும்பும் உங்கள் விஜய் நான் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இந்த ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா என்றார் உங்களுக்கான தன் எழுச்சியான ஒரு தமிழ்நாட்டை தருவான் என்று கூறினார். அதன் பிறகு அவ்வளவு தான் DMK உடைய கதை முடிந்தது KATHAM KATHAM என்று சொல்லி வெற்றி நிச்சயம் நல்லதே நடக்கும் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் விடை பெறுவது உங்கள் விஜய் என தனது பேச்சை முடித்தார்.